Search This Blog

Sunday, July 11, 2010

காதல் அரவணைப்பு







அருவியாய்
ஆயிரம்
அன்பர்களும்
அருகில் இருந்தும்
ஆதரவில்லை

அன்பை பகிரவில்லை
அன்னியராக
அவர் தம்
அண்மை வழியில்
அங்காங்கு

அன்பை
அழகின்
அரவணைப்பை
அவனியில்
அவசியமாக்குவோம் 

No comments:

Post a Comment