மெல்லிய
மனதின் நட்பை
கவிதையால்
உணர்த்துவோம்
ka.vithai@yahoo.com
Search This Blog
Saturday, July 24, 2010
கவி சந்திரன்
சந்திரன் கண்மணியே என் வாழ்வெனும் வானத்தில் நீ ஒருத்திதான் ஒளிகொண்ட சந்திரன் மற்றவர்கள் நட்புகொண்ட விண்மீன்கள் மட்டுமே வானம் முழுமைக்கும் ஒரு சந்திரன் தான் எனக்கு நீ ஒருத்திதான் மனைவி
No comments:
Post a Comment