Search This Blog

Saturday, July 24, 2010

காதல் தூது

காதலியே என்னை நீ
கள்வன் என நினைத்தாயோ ?
களவாடி செல்வேன் நான் என
கனவு கண்டாயோ ?

கனவு தேவதையே
காரிருள் மேகமே
கந்தை யாயினும்
கவி நிலை மறவேன் என்னவளே !

காதல் தூது விட
குறுஞ்செய்தி (sms) விடு தூதா ? இல்லை இனி
குருவி விடு தூது தான் சரியோ ? சொல்லடி என்
குயிலே ! குலமகளே !

No comments:

Post a Comment