Search This Blog

Saturday, July 24, 2010

காதல் தேவதை

உன்னை
எப்போது
தேவதை
என்றேனோ
அன்று முதல்

வாழ்கையில்
ஒரே வதை
இது எனக்கு
தேவை தானா

வெண்ணிலவே
இது என்னக்கு
தேவை தானா 

No comments:

Post a Comment