Search This Blog

Saturday, July 24, 2010

கண்ணே நீ

கண்ணே....

உன் பெயரை
உச்சரித்து உச்சரித்து
என் பெயரை கூட
நானே மறந்தேன்

இதுதான் நான்
ஆனால்
நீ ? 

No comments:

Post a Comment