Search This Blog

Saturday, July 24, 2010

க கா கி கீ கு கூ

க கா கி கீ கு கூ

"க"ண்ணே கையில்
"கா"சு இல்லாததால்
"கி "ழமை தோறும்
"கீ "ழ் பட்டு
"கூ"னி
"கு"ருகிபோனேன்

இந்த சமுதாயத்தில்
என்றும்

வேதனையோடு 

No comments:

Post a Comment