Search This Blog

Saturday, July 24, 2010

காதல் மனதின் கவிதை

காதலும்
என்ன
பரிசு பெற
எழுதப்பட்ட
பாடலா ?

அச்சில்
இடம்பெறுமா?
இடம் பெறாதா?
என மயங்க

காதல்
சாதல் கூடிய
மனதின்
கவிதை 

No comments:

Post a Comment