Search This Blog

Saturday, July 24, 2010

காதலே இனி என்ன சாதலா?

நான் ஆயிரம் நாளும் 
நீ உணவு உண்டாயா 
நீ நலமா 
நீ ஏன் சோர்வு கொண்டாய் 
நீ என்ன வருத்தம் கொண்டாய் 
நீ என்ன செய்தாய் 
என 

உன்னையே நினைத்துவந்தேன் 
என்னை மறந்தேன் 

நீ என்னையும் மறந்தாய் 


No comments:

Post a Comment