Search This Blog

Saturday, July 24, 2010

காணுமிடம் எல்லாம் நீ

புத்தகமும் உன் முகமாகவே 
பூவும் உன் முகமாகவே 
பலகையும் உன் முகமாகவே 
பத நீரும் உன் முகமாகவே 

பகலவனும் உன் முகமாகவே 
பகைவன் கூட உன் முகமாகவே 
படைத்தவன் கூட உன் முகமாகவே 
பாத்திரங்களும் உன் முகமாகவே 

பலகாரங்களும் உன் முகமாகவே 
பழகும் மனிதர் மிக 
பலரும் உன் முகமாகவே 
பணிவானவளே என்னடி மாயம் செய்தாய் 


No comments:

Post a Comment