Search This Blog

Sunday, July 11, 2010

கயல் விழிகளின் கம்பீரம்



வார்த்தை பேசாத அந்த
உன் கயல் விழிகளின் கம்பீரம் தானடி
கண நேரத்தில் உன்மீது எனக்கு
காதலை கனிவடைய செய்தது கண்ணே 

No comments:

Post a Comment