Search This Blog

Saturday, July 24, 2010

கவிதை இனப் பெண்ணே

நீ வேறு இனம்
நான் வேறு இனம்
என்று என்னை
மறுத்து விடாதே

இனம் அல்ல
மனம் கொள்ளடி
பெண்பாவாய்

மனம் கொள்ளடி
பெண் பாவாய் 

No comments:

Post a Comment