Search This Blog

Saturday, July 24, 2010

கண்ணே நீ நீயா? பறவையா ?

என்னவளே
நீ என்ன
உலோக பறவையா
(Aeroplane ?)

நீ வீட்டுக்கு பறந்து
சென்றதும்
என்னை மறந்து
பாராது
போகின்றாயே !

அந்த உலோக பறவைபோல்
மனமின்றி .... 

No comments:

Post a Comment