Search This Blog

Sunday, July 11, 2010

கண்ணே வண்ண மயமாகட்டும்

வண்ண மயமாகட்டும்
வனிதையர்
வாழ்வு
வளப்படட்டும்
வாழ்வாங்கு
வாழட்டும்
வான் முட்டும்
வளத்தோடு
வையம் பயனுற

No comments:

Post a Comment