இவன் இல்லாத காரணத்தால்
ShareSearch This Blog
Monday, July 26, 2010
மான் விழி மல்லிகையே
மான் விழி மல்லிகையே என்
மனம் மயக்கிய மெல்லியவளே நீ உன்
மனம் மாறியது இதனால் தானா ?
மாடப்புரமும் மனை நிலமும்
மந்திர அணிகலனால் தானா !
மங்கல விளக்கே மனம் மறந்தது ஏனோ ?
மனம் நொந்த மானுடன் நான் என அறியாயோ நீ ?
மங்கையே மன்னவன் மையல் கொண்டதை
மறந்தாயோ ? மனத்தால் துறந்தாயோ ?
மதி விழியும் என்னை மறந்ததோ ?
மறுமொழியும் பேசாதோ? பேசாதோ ?
மன்னவனை மறந்தது ஏனோ ? ஏனோ ?
மனம் மயக்கிய மெல்லியவளே நீ உன்
மனம் மாறியது இதனால் தானா ?
மாடப்புரமும் மனை நிலமும்
மந்திர அணிகலனால் தானா !
மங்கல விளக்கே மனம் மறந்தது ஏனோ ?
மனம் நொந்த மானுடன் நான் என அறியாயோ நீ ?
மங்கையே மன்னவன் மையல் கொண்டதை
மறந்தாயோ ? மனத்தால் துறந்தாயோ ?
மதி விழியும் என்னை மறந்ததோ ?
மறுமொழியும் பேசாதோ? பேசாதோ ?
மன்னவனை மறந்தது ஏனோ ? ஏனோ ?
வா என்மனமே திரும்பி வா
திரும்பி வருகிறாயா என் மனமே
திசை தோறும் சென்றும் என்னவளின் திண்மை அறிந்து !
திரும்பி வருகிறாயா என் மனமே
திறை கொடுக்க திறம் இல்லை என அறிந்து !
திரும்பி வருகிறாயா என் மனமே
திறன் அறிவார் இலா உலகு இதுவென்று அறிந்து !
திரும்பி வருகிறாயா என் மனமே
திரை கடலோடிய திரவியம் நம்மிடம் இல்லை என அறிந்து !
திரும்பி வருகிறாயா என் மனமே
திரும்பிய திசையெல்லாம் வெள்ளமென நண்பர் நம்மிடம் இல்லை என அறிந்து !
திரும்பி வருகிறாயா என் மனமே
திருடிய மனமும் மறந்ததே என அறிந்து !
திரும்பி வருகிறாயா என் மனமே
தீண்டமைக்காதல் இது என அறிந்து !
திரும்பி வருகிறாயா என் மனமே
திருடன் என்று உரைத்தாள் என அறிந்து ?
திரும்பி வருகிறாயா என் மனமே
தீராத இந்த திறமை என்று தீருமோ என ?
திசை தோறும் சென்றும் என்னவளின் திண்மை அறிந்து !
திரும்பி வருகிறாயா என் மனமே
திறை கொடுக்க திறம் இல்லை என அறிந்து !
திரும்பி வருகிறாயா என் மனமே
திறன் அறிவார் இலா உலகு இதுவென்று அறிந்து !
திரும்பி வருகிறாயா என் மனமே
திரை கடலோடிய திரவியம் நம்மிடம் இல்லை என அறிந்து !
திரும்பி வருகிறாயா என் மனமே
திரும்பிய திசையெல்லாம் வெள்ளமென நண்பர் நம்மிடம் இல்லை என அறிந்து !
திரும்பி வருகிறாயா என் மனமே
திருடிய மனமும் மறந்ததே என அறிந்து !
திரும்பி வருகிறாயா என் மனமே
தீண்டமைக்காதல் இது என அறிந்து !
திரும்பி வருகிறாயா என் மனமே
திருடன் என்று உரைத்தாள் என அறிந்து ?
திரும்பி வருகிறாயா என் மனமே
தீராத இந்த திறமை என்று தீருமோ என ?
Saturday, July 24, 2010
காதல் மனமே
கவிதை நீ என்றேன்
மௌனம் கொண்டாய்
உன்னை வெண்ணிலா
என்றேன் மிக
ரசித்து சிரித்தாய்
"நிலாப்பெண்" என்றேன்
அனால் நீ
"நில்லாப் பெண்ணாக"
அங்கிருந்து
சென்று விட்டாயே
என்னவளே
இது ஏனோ ?
என் மனமே
நான் யாது
செய்வேன் ?
மௌனம் கொண்டாய்
உன்னை வெண்ணிலா
என்றேன் மிக
ரசித்து சிரித்தாய்
"நிலாப்பெண்" என்றேன்
அனால் நீ
"நில்லாப் பெண்ணாக"
அங்கிருந்து
சென்று விட்டாயே
என்னவளே
இது ஏனோ ?
என் மனமே
நான் யாது
செய்வேன் ?
கண்ணே நானும் ராமர் தான்
நானும் ராமர் தான்
சொல்லிகொடுக்க முனிவரும்
உடைக்க வில்லும் இருந்தால்
நானும் கூட ராமர் தான்
நான் என்ன செய்ய
சொல்லிகொடுக்க எவரும்
என்னருகில்
இல்லையே
கண்ணே
சொல்லிகொடுக்க முனிவரும்
உடைக்க வில்லும் இருந்தால்
நானும் கூட ராமர் தான்
நான் என்ன செய்ய
சொல்லிகொடுக்க எவரும்
என்னருகில்
இல்லையே
கண்ணே
Subscribe to:
Posts (Atom)